Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையில் பலநாள் மோ சடி கொ ள்ளையன் ம டக்கி பி டிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம், நகைகளை தி ருடி வந்த நபர் ஒருவர் வ சமாக சிக் கியுள்ளார்.

மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக வருவதை போல, போ லி ஆவணங்களை தயாரித்து, வைத்தியசாலைக்குள் காத்திருந்து, குறித்த நபர் தி ருடி வந்துள்ளார்.

குறித்த நபர் யாழ் திருநகர் பகுதியில் வசிக்கும் 29 வயதான இ ளைஞன் எனவும் கூறப்படுகின்றது.

தானே தயாரித்த போ லி கிளினிக் ஆவணங்களுடன் அதி காலையிலேயே வைத்தியசாலைக்கு வரும் குறித்த இ ளைஞர் நோ யாளிகளுடன் , வரிசையில் காத்திருந்து தனி மையில் வரும் முதி யவர்களிற்கு உதவுவதை போலவும், ஏமா ளிகளை அடை யாளம் கண்டும் தனது கைவ ரிசையை காட்டி வந் துள்ளான்.

அவ்வாறே நேற்றைய தினமும் அவர் தனது கைவ ரிசையை காட்ட முற் பட்ட போது கை யும் மெய் யுமாக சிக் கியுள்ளார்.

இதனையடுத்து மட க்கிப் பி டிக்க ப்பட்ட சந் தே கநபர் , யாழ்ப்பாணம் பொ லி சாரிடம் ஒப் படைக்கப் பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *