Breaking News

திருகோணமலை நகரம் கோவிட் தொற்றினால் முடங்கியது- அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மரக்கறி சந்தை,  மீன் சந்தை, தனியார் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று(18) முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.

எனினும் அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள்,  உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தீவிரமடைந்து வரும் கோவிட் தொற்றுப் பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *