Breaking News

யாழில் விஜய் பட பாணியில் நடந்த சம்பவம்!! விசாரணையில் அதிகாரிகள்

சாவகச்சேரி தொகுதியில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சாவகச்சேரி நகர சபைத் தலைவர் சிவகங்கை இராமநாதனின் கணவரின் வாக்கு மோசடியாக போடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டுள்ளது.

அவர் தனது வாக்கையளிப்பதற்கு சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு சென்றிருந்த வேளை, அவரது வாக்கை முன்னதாக வந்து ஒருவர் மோசடியாக பயன்படுத்திவிட்டுச் சென்றுள்ளமை அலுவலகர்களால் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *