Breaking News

கடற்கரையில் கூடுவதை தடுக்கவே இரவில் ஊரடங்கு; அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் வகையிலேயே இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“அதிகபட்சமாக எங்களால் இதையே செய்ய முடியும். இதற்கு மேலதிகமாக எதையாவது செய்ய நினைத்தால், நினைத்துப் பார்க்க முடியாத நிலைக்கு நாடு தள்ளப்படும்.“ எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நிரந்த தீர்வுகள் எதுவும் இல்லை எனவும், நாடு முழுவதையும் முடக்கினால் சுயதொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *