Breaking News

நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன்!

நடிகை கீர்த்தி பாண்டியன், கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார். அப்பா – மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Image

இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். கண்ணகி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கீர்த்தி பாண்டியன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடற்கரை ஒன்றில் நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Image

Image

About kalaiselvi

Check Also

மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?

அவதூறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *