Breaking News

விடுமுறை நாட்களை அதிகரித்து சமல் ராஜபக்ஷ அதிரடி!

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார். அதன்படி, மேலும் மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *