Breaking News

அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்ட 6 ஏக்கர் கஞ்சாசேனை!

பொத்துவில் பொலிஸ்  பிரிவில்  அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்காக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *