Breaking News

உங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்! கூகுள் எச்சரிக்கை

ஸ்மார்ட்போன்களில் நாம் பல்வேறு விதமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர் தற்போது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது.

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, Quick Heal பாதுகாப்பு ஆய்வகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் 8 ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட 8 புதிய ஆப் வசதிகளை கண்டறிந்துள்ளனர்.

அப்போதிலிருந்தே, கூகுள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்ட துவங்கியுள்ளது.

About kalaiselvi

Check Also

காதல் கடிதம் எழுத,‘புது ஆப்’ என்ன ஸ்பெஷல் தெரியுமா?

காதல்… என்று சொன்னதுமே மனசு குஷியாகிவிடுகிற விஷயம்தான். காதல் கடிதம் எழுதிக் காதலிக்க ஆசைப்படும் இளசுகளுக்காகவே இருக்கிறது ‘பெஸ்ட் லவ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *