Breaking News

டெல்டாவின் புதிய மூன்று பிறழ்வுகள் கண்டுபிடிப்பு!

நாட்டில் பரவிகொண்டிருக்கும் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த இராஜாங்க அமை்சர் சன்ன ஜயசுமன, விசேட வைத்திய நிபுணர்கள் அவற்றை அடையாளம் கண்டுள்ளனர் என்றார்.

SA222-v, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுள் இவ்வாறு கொ​ரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, மேற்கண்ட  தகவல்களை அவர் தெரிவித்தார்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *