Breaking News

இரத்தினபுரி நகரம் இன்று முடக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கும் வரும் வகையில் இரத்தினபுரி நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 15 நாட்களுக்கு அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் கோவிட் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *