Breaking News

4 அமைச்சுப் பதவிகளில் சற்று நேரத்தில் அதிரடி மாற்றம்!

நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சற்று நேரத்தில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில், தினேஷ் குணவர்தன கல்வியமைச்சராகவும் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும்,  கெஹெலிய ரம்புக்வெல்ல மின்சக்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *