Breaking News

டூ பீஸில், டாப் போஸ் கொடுத்த இடுப்பழகி இலியானா.! SUN BATH புகைப்படங்கள்.!

நடிகை இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இதை தொடர்ந்து, அவரது ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறார்.

அவரை தல அஜித்தின் வலிமை படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ,மேலும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகிறது.

சமீபத்தில் இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகம் பரவியது. அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த புகைப்படத்தில் இருந்தார்.

இந்நிலையில், இலியானாவின் ஹாட் சன்பாத் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும், டூ பீஸில்., டாப் போஸ் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *