Breaking News

17ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை திருமணத்திற்கு தடை! மேலும் சில தடைகள்.

இன்று நள்ளிரவு முதல் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முடியாது என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ண முடியும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து திருமண நிகழ்வுகளும்  இரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *