Breaking News

பருத்தித்துறையில் இன்று 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!

யாழ்.பருத்தித்துறை – பழவத்தைப் பகுதியில் இன்று 5 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன.

குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.

Coronavirus – 2019-nCoV, WUHAN virus concept. 3D Rendering of coronavirus. 3D Illustration

இதனடிப்படையில் இன்று காலை சுகாதாரப் பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர்.

இதன்போது 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *