Breaking News

நல்லூர் கந்தனின் கொடியேற்றம் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. குறைந்தளவான பக்த அடியார்களோடு நிகழ்வினை முன்னெடுக்குமாறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து குறைந்தளவான பக்த அடியார்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமாகியது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *