Breaking News

உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்திய சாக்‌ஷி அகர்வால்; கிளுகிளுப்பில் ரசிகர்கள்!

சேலையில் கவர்ச்சியுடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகயுள்ளன.

 சாக்‌ஷி அகர்வால்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வரும் சாக்‌ஷி அகர்வால், தற்போது  சேலையில் கவர்ச்சியுடனான லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 நடிகை சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.அதன் பின்பு பிரபலமானதன் மூலம் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

 தற்போது பகீரா, புரவி, தி நைட் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

 இந்நிலையில் நடிகை சாக்‌ஷி அகர்வால் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

 அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இதோ..

About kalaiselvi

Check Also

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *