Breaking News

அனுமதிப்பத்திம் வழங்கும் சேவை ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தம்.

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் சேவையானது ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *