Breaking News

நாய் உயிரிழந்த சோகத்தில் தாயும் உயிரிழப்பு – யாழில் சம்பவம்.

தனது செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்த  61 வயதான பெண்ணொருவர்  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் (09)  உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் என்ற   3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று  உள்ளமையும்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *