Breaking News

புல்லட் ஓட்டிய ரச்சிதா Engine செம்ம சூடு Glamour புகைப்படங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் தற்பொழுது Bullet ஓட்டிய படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “என்ஜின் செம்ம சூடு” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

About kalaiselvi

Check Also

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *