Breaking News

வயல் பகுதியில் இருந்து மண்டை ஓடு மீட்பு;

வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று (08.08.2021) பிற்பகல் மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *