Breaking News

இறக்குமதியில் சிக்கல்; தேவையான அளவு பால்மா கைவசம்; இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்.

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலமை காரணமாக பொருட்கள் இறக்குமதியில் சிக்கல் நிலவுவதாகவும் அந்த நிலமையிலேயே பால் மாவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவையான அளவு பால்மா கைவசம் உள்ளதாகவும் அதனால் நுகர்வோர் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *