Breaking News

500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது; புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சம்பவம்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட சுதந்திரபுரம், கொலனி பகுதியில், போலி நாணய தாள்களை வைத்திருந்த 41 வயதான பெண் ஒருவர், இன்று  (05) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 500 ரூபாய் போலி நாணயத் தாள்கள் 17 மீட்கப்பட்டுள்ளன என, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *