Breaking News

கொவிட் தொற்றுக்கு இலக்கானார் அமைச்சர் மகிந்தானந்த

விசவாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரது பாதுகாப்பில் அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் சாரதிகள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது இதனையடுத்து அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *