மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆன மலையாள நடிகை அனு இம்மானுவேல்.

இவர் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.இந்த இரு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் காந்த கண்ணழகி பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் அனு இமானுவேல் இடம் பிடித்துவிட்டார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் சைக்கோ படத்திலும் முதலில் கமிட்டானார். இவரை தமிழ் சினிமா தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது. நடிகை அனு இமானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல், தமிழில் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார்.

அதற்கு முன்னதாக தெலுங்கிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போதையை நிலையில் அவர் கைவசம் ஓரிரு படங்கள் மட்டும் தான் இருக்கிறது. இந்தநிலையில் வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர உடனே ஒகே சொல்லிவிட்டாராம் அனு இம்மானுவேல்.

தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்த் கடந்த பிப்ரவரி மாதம் ‘ஆஹா’ என்கிற ஓடிடி பிளாட்பார்மை தொடங்கினார். தற்போது அந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் வெப் சீரிஸில் தான் அனு இம்மானுவேல் நடிக்க உள்ளார்.

தனது மார்க்கெட் நிலவரத்துக்கு அதிகமான சம்பளம் என்பதால் மகிழ்ச்சி உடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அனு இம்மானுவேல். இந்நிலையில், முதன் முறையாக தனது தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன பொண்ணுடா.. பெண்களே பொறாமைப்படும் அழகு என வர்ணித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here