தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகள் இறக்குமதி அதிகருக்கும் நிலையில், மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ் திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி.
இந்தியில் அறிமுகமான ஹன்சிகா நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிய முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். கடைசியாக நடித்த சில படங்கள் ஓரளவிற்கு ஓடிய நிலையில் படவாய்ப்பில்லாமல் மஹா படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் ஹன்ஷிகா.
தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு புகைப்படத்தில் மேலாடை விலகி முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு இருப்பதை ரசிகர்கள் கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.