Breaking News

16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப முடிவு

கொழும்பு கோட்டையில் உள்ள மத்திய வங்கி தலைமை அலுவலக கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் உயிரிழந்த சிறுவன் மத்திய வங்கியில் பணி புரியும் மூத்த அதிகாரி ஒருவரின் மகன் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *