Breaking News

தந்தையின் இறுதிக்கிரிகைகள் முடிந்து 24 மணித்தியாலத்துக்குள் மக்களுக்காக களத்தில் இறங்கிய ஜீவன்

ரம்பொட தோட்டத்தில் மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூன்று வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
அங்கு மருத்துவ குழுக்கள்,உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உணவினை அடுத்த 7-14 நாட்களுக்கு வழங்க பிரதேச தலைவரிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான சகல தேவைகளும் பூர்த்தி செய்யப்படுமென ஜீவன் தொண்டமான் இதன்போது மக்களிடம் உறுதியளித்தார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …