Breaking News

வினாத்தாள் செய்யவில்லை.. ஆசிரியர் பேசியதால் 15 வயது சி றுமியின் வி பரீத மு டிவு

மட்டக்களப்பு- வெல்லாவெளியில் 15 வயது சி றுமியொருவர் த ற்கொ லை செய்த நிலையில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெல்லாவெளி- காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாக்கியராஜா மேனகா என்ற சி றுமியே இவ்வாறு உ யிரிழந்து ள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த சி றுமி, சம்பவதினமான நேற்று இரவு, சுமார் 10 மணியளவில் தனது படுக்கையறைக்கு சென்று, தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டபோது, அதனை கண்ட தாயார் உடனடியாக அவரை மீ ட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உ யிரிழந்து ள்ளார்.
குறித்த சி றுமி, தனது பாடசாலை ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லையென பே சியதாகவும் அதனால் தனக்கு வாழ விருப்பமில்லை எனவும் கடிதம் எழுதிவைத்து விட்டு, த ற்கொ லை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட வி சாரணை யில் தெரியவந்துள்ளது.
குறித்த சி றுமியின் ச டலம் பி ரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணை களை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …