Breaking News

யாழில் சிஐடியென கூறி வீடு புகுந்து யு வதியை க டத்திய கும்பல்!! 

யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு பு குந்த அட் டகாசம் செய்த ரௌ டிக்கும்பல் ஒன்று, 20 வயது யு வதியை க டத்திச் சென்றுள்ளனர்.
இன்று (31) அதிகாலை 12. மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கு ம்பலொன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் வா ள், க த்தி, கொட்டன் என்பவற்றுடன் உள்ளே நு ழைந்து அட் டகாசம் புரிந்தனர்.
வீட்டில் உள்ளவர்களை தா க்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யு வதியை கட த்திச் சென்றனர்.
பின்னர் ஒரு மணித்தியாலம் கழித்து வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யு வதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யு வதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களில் ஒருவன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்றும், அதனால் பொலிசார் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் யு வதியின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …