Breaking News

யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து

யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் டிப்பர் ஒன்று, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் பாரிய விபத்தைத் தவிர்க்க முற்பட்டவேளை வீதியை விட்டு விலகியதில் விதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் மேதியுள்ளது.

இதனால் ஏற்படவிருந்த பாரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பாரிய சேதத்தை எதிர்கொள்ளவிருந்த கார் தெய்வாதீனமாக சிறு சேதாரங்களுடன் தப்பித்துக்கொண்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …