Breaking News

22வயதில் 78இளைஞர்கள்!! முன்பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

சாதாரணமாக கடந்து போகும் விடயம் இதுவல்ல. ஒரு பெண்ணின் இயலாமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சுமார் ஐந்து மாதங்களிற்குள் 78வல்லூறுகளினால் ருசிபார்க்கப்பட்ட ஒரு அபலை பெண்ணின் உண்மைக் கதை இது.

குறித்த பெண்ணின் குடும்ப நலன் கருதி முக்கிய விடயங்களை தவிர்த்து அவரின் ஆதங்கங்களை இங்கு பகிர்கின்றோம்.
21 வயதில் பார்ப்போர் எல்லோரையும் சுண்டி இழுக்கும் பருவ மங்கை அவள். வீதியில் சென்றால் முன்னும் பின்னுமாக நாற்பது பேர் வட்டமடிப்பார்கள்.
அவள் கடைக்கண் பார்வை தம்மீது பட்டுவிடாதா என்று பைத்தியமானவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

இவ்வாறாக காலங்கள் ஓடிக்கொண்டு இருக்கும் போது அவளிற்கு முன்பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை ஒன்று கிடைக்கின்றது.
அங்கு பிஞ்சுகளோடு கொஞ்சி விளையாடிய அவளிற்கு ஒரு குழந்தையின் தவிப்பு மட்டும் இனம்புரியாததாகவே இருந்தது.
ஆம் அது ஒரு ஆண் குழந்தை.தாயை இழந்திருந்த குறித்த குழந்தை இவளை தாயாகவே எண்ணியது.

குழந்தை தானே என இவளின் கரிசனை முன்பள்ளியோடு நின்றவிடாது குறித்த குழந்தையின் வீடுவரை சென்றது.
தன் வாழ்கை இங்கேதான் பழாக போகின்றது என்பதை அறியாத பருவ மங்கை குழந்தையோடு கொஞ்சி விளையாடினாள்.
சமயம் பார்த்து காய் நகர்த்திய குழந்தையின் தந்தை. அவன் ஒரு எச்சை பொறுக்கி.ஒரு நாளைக்கு ஒருத்தி இல்லாவிடின் தூக்கமே வராது எனும் கயவனிற்கு தேனமுதே அருகில் இருந்தால் புசிக்காமல் விடுவானா. இதனால் தான் இவன் மனைவி தூ க்கி ல் தொங்கி மாண் டாளாம்.

சமயம் பார்த்து ஒருநாள் எதையோ கலக்கி கொடுத்த பின்பு ஆசை தீர வெறியோடு அனைத்தையும் முடித்துள்ளான். முதல் அனுபவம் தூக்க கலக்கத்தில் முறுக்கேற அனைத்தையும் கைபேசியில் பத்திரமாய் சேமித்துள்ளான்.
என்ன நடந்தது என புரியாத பெண்மனம் போதை மயக்கத்தில் தள்ளாடி கிடந்தது.
ஐந்தாறு தடவைகள் சென்ற பின்னர் தவறு செய்கின்றோமோ என மெல்ல உறைத்தது.

இனி அழுது என்ன பயன் என்று ஒதுங்க நினைத்ததும் கயவனின் சுயரூபம் மெல்ல வெளியானது.
நள்ளிரவில் ஒரு அழைப்பு. தவிர்த்த போது வந்த செய்தி தூக்கத்தை பறித்தது. இப்படியேல்லாம் வீடியோ எடுத்துள்ளானே பாதகன்.
த ற்கொ லை தான் சரியான வழி என்று முயன்றவளிற்கு ஏமாற்றமே கிடைத்தது.

மறுநாள் முன்பள்ளியில் அதே அழைப்பு. மூன்றாவது அழைப்பை பதட்டத்துடன் எடுத்தாள். நாகரீகமான குரல். பெண்களை மதிப்பவன் போல பேச்சு.கதைத்தால் போதும் என்றான். 12.30ற்கு கார் வந்து நின்றது.
பதட்டத்துடன் காரில் ஏறினாள்.கார் சிட்டாக பறந்தது. அருகில் வாட்ட சாட்டமான ஆண்மகன் மெதுவாக பேச்சு கொடுத்தான். வாக்குறுதிகள் வழங்கினான்.
அந் தரங் க காட்சிகள் காற்றில் பறந்திடுமோ என்று மெல்ல இறங்கினாள். ஓடிக்கொண்டிருந்த காருக்குள்ளே எல்லாம் முடிந்தது.

இத்தோடு நிறுத்தி கொள்வோம் என்றவளிற்கு அடுத்தடுத்து தொல்லைகள். சிலசமயம் பணம். சிலசமயம் ஆசைப்பட்ட பொருள். இதுவும் ஒரு ஆனந்தம் தான் என அழைத்தவன் எல்லோருடனும் படுக்கையை பகிர்ந்து கொண்டாள்.
அண்ணன் பொலிஸ் அதிகாரி.தங்கை நிலை தெரியாத பாவி. அவனும் ஆண்தானே. அவருக்கும் கிடைத்தது தங்கையின் வீடியோ. திகைத்தான். தவித்தான். அவமானத்தால் குறுகி நின்றான்.ஒருவர் இருவர் என்றால் எதையும் செய்யலாம்.78பேரையும் கொல்லவா முடியும்.
சிந்தித்தான். ஆரம்பித்தவன் யார் என தேடி பிடித்தான்.அணு அணுவாய் அவனை அடித்தே கொ ன்றா ன்.

எல்லாம் அடங்கியது.பழைய படி அவன் குழந்தைக்கு இவள் தாயானாள்.இன்று பின்னால் வருவோர் யாரும் இல்லை. தொல்லை கொடுப்போர் யாரும் இல்லை. ஆங்கங்கே ஒருசிலர் அந்த வீடியோ கட்சியை கொண்டு சுகம் தேட. இவள் மட்டும் விதவை போல வீட்டிற்குள்ளே முடங்கினாள்.
இச்சம்பவம்,பாதிக்கப்பட்ட பெண் சார்பாக எமது புதுமை Fm செய்தி பிரிவினரால் இங்கு பதியப்பட்டது.
குறித்த 78நபர்களினதும் விபரங்கள் எம்மிடம் இருந்தாலும் குறித்த பெண் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கு பகிரவில்லை.

பெற்றோரே!! இது போன்ற சம்பவங்கள் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் இடம்பெறாது இருக்க உங்கள் பிள்ளைகளை நீங்களே அவதானியுங்கள். தொலைபேசியால் நன்மையும் வரலாம். கூடவே எமனும் வரலாம்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …