Breaking News

14 வயது சி றுமி யு டன் அந் தரங் க செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறு வனு க்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பு பிரதேசத்தில் 14 வயது சிறு மியுடன் அந் தரங் க செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறு வன் ஒருவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாகவும் சிறு மி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள மருமகள் முறையிலான சிறு மியை அதே பிரதேசத்தைச் சோந்த 14 சிறு வன் காதலித்து வந்துள்ளதாகவும், சம்பவதினமான சனிக்கிழமை பகல் 12 மணியளவில் கிரான்வேம்பு பகுதியிலுள்ள சிறு வனின் சகோரனின் வீட்டிற்கு சிறு மியை அழைத்துச் சென்று அங்கு அந் தரங் க செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சிறு மி உறவினரிடம் தெரிவித்ததையடுத்து காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு றைப்பா டு செய்துள்ள நிலையில், குறித்த சிறு வனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறு மி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சிறு வனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 வயதினிலேயே சிறு வர்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஏடுபட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் அதி ர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …