Breaking News

பாடசாலை மாணவனுடன் தகாத உறவை பேணிய 26 வயது ஆசிரியை கைது

மாணவனுடன் தகாத உறவை பேணிய ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹிங்குராங்கொட கல்வி வலயத்தில் பணிபுரியும் ஆசிரியையே கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான அந்த ஆசிரியையை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனை மாத்தளைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …