Breaking News

காதலியான 15 வயது சி றுமியை ஆறு நண்பர்களிற்கு விருந்தாக்கிய காதலன்

15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்க்குட்படுத்திய அவரது காதலன் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவனகல பிரதேசத்தில் இடமடபெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அறுவரையும் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட அறுவரும் 17 தொடக்கம் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …