Breaking News

யாழில் மெக்கானிக் ஒருவரின் விபரீத முடிவு

யாழ் வடமராட்சி நெல்லியடியில் வாகனம் திருத்தும் உரிமையாளர் ஒருவர் விபரீத முடிவால் பலியாகியுள்ளார்.

மாலை சந்தை _ நெல்லியடி பிரதான வீதியில் வாகனம் திருத்தும் கடை ஒன்றினை நடத்திவந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று இரவு 8-30 மணியளவில் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்
பருத்தித்துறை ஐயானார் கலட்டியைச் சேர்ந்த தர்மராசா பிரதாபன் (வயது 35 ) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தார்

நெல்லியடி முடக்காடு பகுதியில் நீண்டகாலமாக வாகனம் திருத்தும் கடையை நடத்தி வந்த குறித்த உரிமையாளர் சம்பவ தினம் வீட்டில் இருந்த வேளை இந்த விபரீத முடிவு எடுத்துஉயிரிழந்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைகள் இடம் பெறவுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …