Breaking News

யாழில் ம னைவியின் தங்கை மீது கொ லைவெ றி தா க்குதல்!! சண்டையை விலக்கு பிடிக்க சென்றதால் விபரீதம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் கணவன் – மனைவியின் தக ராற்றினை விலக்க முற்பட்ட மனைவியின் தங்கையை கணவன் சர மாரியாக வெ ட்டிப் ப டுகாயப்ப டுத்தியுள்ளார்.
கொடிகாமம் வெள்ளாம் பொக்கட்டி என்ற பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சில காலமாக பிரிந்துவாழும் கணவன், இன்று மாலை மனைவியை சந்தித்த்து வாக்குவாதப் பட்டிருக்கின்றார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அதனை அவதானித்த மனைவியின் தங்கை அங்கு சென்று சமரசத்துக்கு முயன்றதாகவும் அதனை அடுத்து கணவன் தான் வைத்திருந்த கத் தியால் குறித்த பெண்ணை சரமா ரியாக வெட் டியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் படு காயம் அடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சசிகலா (வயது23) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …