Breaking News

யாழில் காதலியின் மரணத்தை அடுத்து காதலனும் உயிரை மாய்த்த துயர சம்பவம்

யாழ்ப்பாணம் கந்தரேடை பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நீண்டகாலமாக யுவதி ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார் . அந்த யுவதி சில காலத்துக்கு முன்னர் விபரீத முடிவினால் உயிரிழந்துள்ளார் .
அதன் பின்னர் குறித்த இளைஞர் மனமுடைந்து வாழ்ந்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
இன்நிலையில் இன்று காலை 7-00 மணியளவில் குறித்த இளைஞர் வீட்டில் வீபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்
யாழ் கந்தரோடையைச் சேர்ந்த பாலசிங்கம் சசிகரன் [ வயது 26] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …