Breaking News

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி பின் கதவால் நுளைகின்றாரா சத்துமாத்து!?

நடந்து முடிந்த தேர்தலில் தில்லுமுள்ளு செய்ய கூட்டமைப்பு முயற்சி செய்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார்.

கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும், இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனிடையே திட்டமிட்ட படி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் மாவட்ட செயலக வாக்கெண்ணலில் நேரடியாக நின்றிருக்கின்றமையும் அவர் சுமந்திரனின் தீவீர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *