Breaking News

யாழில் திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய காதலியின் நச்சரிப்பு தாங்காது உயிரை விட்ட காதலன்

யாழில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனே நேற்று உயிரை மாய்த்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் சில காலத்தின் முன்னர் வவுனியா விடுதியில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது அங்கு பணிபுரிந்த யுவதியுடன் காதல் வசப்பட்டார்.

பின்னர் நாட்டில் நிலவும் கொரோனா தொற்றையடுத்து இளைஞன் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

தொலைபேசியில் தினமும், திருமணம் செய்துமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை அடுத்தே அவர் உயிரை மாய்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *