Breaking News

ஆட்டோ சாரதி சுட்டுக் கொலை

ஹொரண – இலிம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரினால் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அமலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் – மீறினால் 6 மாத சிறைத்தண்டனை!!

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசேட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *