Breaking News

பாதுகாப்பற்ற கிணற்றிற்குள் தவறி விழுந்த குழந்தைகள்!!ரமழான் மாதத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

இன்று(9) மாலை 5:30 மணியளவில் சம்மாந்துறை கிழக்கு -03 பகுதியில் 6 மற்றும் 3 வயது மதிக்கத்தக்க இரு ஆண் குழந்தைகள் கொட்டு பதிக்கப்பட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ரமழான் மாதம், ஒரே தாயின் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …