Breaking News

பனையில் நுங்கு வெட்ட ஏறிய இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கடந்த வாரம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் பனை மரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
26 அகவையுடைய ரவீந்திரன் ரவிசங்கர் என்ற இளைஞன் பனையில் இருந்து தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …