Breaking News

வவுனியாவில் கடற்படைச் சிப்பாய்க்கு கோரோனா

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுப்பில் திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த சிப்பாய்க்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மாதிரிகள் இன்று அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதன் போது அவருக்கு கோரோனா உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …