Breaking News

யாழ் கடற்கரை பகுதியில் இளம் தாயார் உயிரிழப்பு!! தொடரும் சோகம்

யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் நேற்று 25-04-2020 சனிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த திருமதி பிரதீபா டில்ஷான்( வயது 31 ) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் ஆவார்.
கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் விபரீத முடிவினை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை  யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …