Breaking News

ஊரடங்கில் நடப்பது என்ன? எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப் பகுதி மக்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் காணப்படுகிறது.

குறித்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரே புற்றுநோய் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்ததாக பேசப்படுகின்றது.
குறித்த பகுதியைச் சேர்ந்த க.நடேசபிள்ளை (வயது 82) என்பவரே மேற்படிச் சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
மேலும் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று ஊரடங்கு வேளையில் வல்வையில் கடல் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …