Breaking News

வேலிகம்பித்தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்!! குடும்பஸ்தர் தலத்தில் பலி!

கிளிநொச்சி வின்சன் வீதி 3ம் கட்டை திருவையாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து வேலியின் தூணுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்தார்
குறித்த விபத்து இன்று (22.04.2020) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் அதே இடத்தைச்சேர்ந்த 45வயதுடைய சுந்தரம் மகேந்திரம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …