Breaking News

மீன் விற்றவரிற்கும் கொரோனா தொற்று!!

இலங்கையில் இன்றையதினம் இதுவரை 33 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளாகி இறுதியாக இனங்காணப்பட்ட நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் பிலியந்தல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகவே அப்பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறித்த நபருடன் இதுவரையில் இலங்கையில் 304 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …