Breaking News

கோரோனா தொற்றுக்குள்ளான நபரினால் மூடப்பட்ட விடுதி!! தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்கள்

நோயாளர் ஒருவரினால் கொழும்பு தெற்கு வைத்தியசாலையின் 5ம் இலக்க வைத்திய விடுதி ஒன்று மூடப்பட்டு அதில் கடமை புரிந்த தாதியர்கள், வைத்தியர்கள், சுகதார உதவியாளர்கள், நோயாளிகள்  என்பவர்களை தனிமைப்படுத்தும் அவலம் ஒன்று இன்று தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான வைத்தியரின் சந்தேகத்திற்கு உரிய முறையில் பதில் கூறாத நோயாளி ஒருவரினாலேயே இவ் அவலம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தொடர்பாக வைத்தியர்கள், தாதியர்களின் கேள்விகளிற்கு சரியான பதிலை கூறாமல் அல்லது மறைக்கும் நோக்குடன் இருப்பதனால் பல வைத்தியசாலை விடுதிகள் மூடப்படுவது சுகதார சேவைக்கு பெரும் இழப்பை உருவாக்குகின்றது.
இதை விட சுகதார உத்தியோகத்தர்களுக்கும் அவர்களை நம்பி பல குடும்பங்கள் உள்ளதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …