Breaking News

15 வயதான சிறுமி மீது பாலியல் பலாத்காரம்..! யாழில் 19 வயது இளைஞன் மாட்டினார்

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த (19-வயது) இளைஞனே குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை பொலிஸார் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

About kalaiselvi

Check Also

நாடு முடக்கப்படுமா? – அறிவித்தது அரசு!

நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் அதிரடி அறிவிப்பு தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் …