Breaking News

கொரோனா சந்தேகம்!! கர்ப்பிணி பெண்ணிற்கு பிறந்தது குழந்தை

கொரோனா தோற்று என சந்தேகிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவம் நேற்று இரவு கோட்டை பெண்கள் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பெண்ணின் கணவர் இத்தாலியிலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு பரிசோதனையில் தொற்று இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தாய் மற்றும் குழந்தை இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.